அறிவுச்சுடர்

வணக்கம்!! , செவாலியர் த தாமஸ் எலிசபெத் பெண்கள் கல்லூரியின் தமிழ் வலைப்பதிவு பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். இப்பகுதியில் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் படைப்புகளை பகிரலாம் , அறிவு சார்ந்த கலந்துரையாடல்களில் பங்கேற்கலாம்.


கல்லூரி நிகழ்வுகள் ,வாழ்வு,சமூகம் ,தொழில் ,பெண்கள் முன்னேற்றம் மற்றும் பல தலைப்புகளில் தங்கள் அனுபவத்தையும் முன்னோக்கையும் பதிவு செய்யலாம் . உங்கள் கல்லூரி இ -மெயில் முகவரியின் மூலம் [email protected] எனும் இ -மெயில் முகவரிக்கு உங்கள் பதிவுகளை பகிருங்கள், முறையான தர ஆய்வுக்கு பின் உங்கள் பகிர்வு இப்பகுதியில் வெளியிடப்படும்.

தமிழையும் பிறமொழியையுங் கற்கக்கற்கத் தமிழ்மொழிச் சொற்கள் இவை அயல்மொழிச் சொற்கள் இவையென்று நன்குணர்ந்து தமிழில் ஏனையவற்றைக் கலவாமற்பேசுதல் எழுதுதலும், தமிழில் முன்னமே வழக்கு வீழ்ந்த சொற்களையுந் திரும்ப எடுத்து வழங்க விடுதலும் அல்லவோ கற்றவர் அம்மொழியைப் பாதுகாத்து வளர்த்தற்குச் செய்யும் நன்முறையாகும்

- மறைமலையடிகள்

1 2

Leave a Reply