மூட மனமே

மூட மனமே!

மூட மனமே!
நீ உன் ஆளுமையில்
உன்னை இழக்கிறாய்
உன் எண்ண அலையில்
சுழியாய் உழல்கிறாய்
உன்னை உன்னிடம்
தினமும் மறைக்கிறாய்
உன் மனம் எனும்
மாயையில் உருண்டு
தினமும் பிழைக்கிறாய்
உன்னை உன்னிடம்
இருந்து காப்பாற்றிக்கொள்!

 

முனைவர் சு. ஸ்ரீதேவி
முதல்வர்
செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி

Leave a Reply