தமிழ் இலக்கிய படைப்பு, பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை பகிரும் மையம்

அறிவுச்சுடர்

அறிவுச்சுடர் - முன்னுரை

வணக்கம்!! , செவாலியர் த தாமஸ் எலிசபெத் பெண்கள் கல்லூரியின் தமிழ் வலைப்பதிவு பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

இப்பகுதியில் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் படைப்புகளை பகிரலாம் , அறிவு சார்ந்த கலந்துரையாடல்களில் பங்கேற்கலாம்.
கல்லூரி நிகழ்வுகள் ,வாழ்வு,சமூகம் ,தொழில் ,பெண்கள் முன்னேற்றம் மற்றும் பல தலைப்புகளில் தங்கள் அனுபவத்தையும் முன்னோக்கையும் பதிவு செய்யலாம் .

உங்கள் கல்லூரி இ -மெயில் முகவரியின் மூலம் [email protected] எனும் இ -மெயில் முகவரிக்கு உங்கள் பதிவுகளை பகிருங்கள், முறையான தர ஆய்வுக்கு பின் உங்கள் பகிர்வு இப்பகுதியில் வெளியிடப்படும்.